#மெகா_ஃபோன்_பிரச்சாரம்
#JusticeForTabrez
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/07/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
தப்ரேஸ் அன்சாரி படுகொலையைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் நாளை கூத்தாநல்லூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மெகா ஃபோன் பிரச்சாரம்
1.இரயிலடித்தெரு
2.பாப்பார்த்தெரு
ஆகிய இரண்டு இடங்களில் நடைப்பெற்றது.
இதில், மாவட்ட பேச்சாளர் சகோதரர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்