காரைக்கால் பொதுக்கூட்ட போஸ்டர்
அல்லாஹ்வின் கிருபையால் 06/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09/08/2019 வெள்ளிக்கிழமை காரைக்காலில் நடைப்பெற இருக்கும் பொதுக்கூட்டம் போஸ்டர் 3 இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..