தொழுகை-2019
ஈதுல் அல்ஹா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நபிவழி ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்