FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, November 14, 2019

நபி வழியில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை - 2019 : கிளை -1 சார்பாக

Thursday, November 14, 2019
8:05 AM

 நபி வழியில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை - 2019

அல்லாஹ்வின் வற்றா கருணையால் 05-06-2019 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக


 ராஜாத் தெரு *சன் கோல்டு திடலில்* ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை நபிவழி அடிப்படையில் திடலில் நடைபெற்றது.


*இதில் மாவட்ட பேச்சாளர்கள் முஹம்மது பைசல் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.*


ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் புத்தாடை அனிந்தவர்களாக தொழுகையில் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியோடு கலைந்துசென்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்...




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபி வழியில் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை - 2019 : கிளை -1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top