மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்
இக்ரா தவ்ஹீத் நூலகம் பரிசளிப்பு
நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/07/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இறுதியாக, கிளை துணைத் தலைவர் முஹம்மது ஆசிக் நன்றிவுரை நிகழ்த்தினார்.
இதில், ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்
.
*அல்ஹம்துலில்லாஹ்..*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்