ANCHOR WEBTV NEWS
29/7/19
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் இரயிலடி தெரு கிளை சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டம்..
அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துபவர்களை தடுத்திட உடனடியாக தமிழக அரசு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும்.
நன்றி ANCHOR WEBTV