FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 20, 2019

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக

Friday, December 20, 2019
9:55 AM

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் 7 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top