FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 15, 2020

பெண்கள் பயான் (01-12-2019) & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை- 2 சார்பாக

Wednesday, January 15, 2020
10:36 AM


 பெண்கள் பயான் & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக*


01-12-2019 அன்று மாலை 4.30 மணிக்கு *பட்டக்கால் தெரு மார்ஸ் இல்லத்தில்* (சகோதரர் ருமைஸ் வீடு) *இஸ்லாமிய பெண்கள் பயான் & பரிசளிப்பு நிகழ்ச்சி* நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் புலிவலம் ஆலிமா *சமீரா* அவர்கள் *மரணத்திற்கு முன் நல் அமல்கள் செய்வோம்* என்ற தலைபில் உரையாற்றினார்கள்.


*இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்*

மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடத்தப்படும் *AYM பெண்கள் தாவா குழு* என்ற வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்றுவரும் கேள்வி பதில் போட்டிக்கான *நவம்பர் & அக்டோபர் மாத பரிசுகள் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது*.


*வெற்றிப்பெற்றோர்:*

*அக்டோபர்:*
Aysha Farhana
Farveen
Surath Nisha

*நவம்பர்:*
Femina
Marjik began
Nihar

அல்ஹம்துலில்லாஹ்...



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் (01-12-2019) & வாட்ஸப் கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top