அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை சரியாக மாவட்டத்திற்க்கு அனுப்பியதற்காக #அடியக்கமங்கலம்கிளை_2 ற்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..