தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 07/12/2019 அன்று காலை 10 மணியளவில்
இதில், கிளையின் செயல்பாடுகள், தாஃவா பணிகளை இன்னும் வீரியப்படுத்துவது சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர் அனஸ்நபில் மாவட்டப் பொருளாளர் பாசித் மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்