அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் கிளை 2 தலைவர் முஹம்மது ஹக் தலைமையில்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 28 சென்னையில் நடைப்பெற இருக்கும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக கிளை 1 & 2 நிர்வாகக்குழு நடைப்பெற்றது.
இதில், பேரணி சம்பந்தமான முக்கிய முடிவுகள் மற்றும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..