FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 15, 2020

நான்காவது முறையாக (27/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக

Wednesday, January 15, 2020
9:55 AM


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

#பெண்கள் குழு தாஃவா மூலம்  அழைப்பு பணி

#நான்காவது முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

நடுத்தெரு
தெற்குதெரு,
ஆகிய இடங்களில் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நான்காவது முறையாக (27/09/2019) அன்று பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top