ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
#அடியக்கமங்கலம்_கிளை_1 சார்பாக
பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு #ரூபாய்_2500 மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் இன்று 05-01-2020 வினியோகம் செய்யப்பட்டது.
#ஒரு_பை_ரூபாய்_1250
ஒரு பையின் பொருட்கள்
அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்ர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100
கடுகு - 50
வெந்தயம் - 100
ஜீரகம் - 50
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
பவர் சோப்பு - 4
*இந்த வைக்ககாக மாதந்தோறும் பொருளாதரம் கொடுக்க முன்வந்த வெளிநாடு சகோதரர்க்கு அனைவரும் துஆ செய்யுமாறு கேடுக்கொள்கிறோம்...*
மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...
கிளை 1 து.தலைவர் - 9944816551