FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, March 15, 2020

மூன்று ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்(06/01/2020) அன்று இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 1 சார்பாக

Sunday, March 15, 2020
2:34 PM

*மூன்று ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த *3 குடும்பங்களுக்கு ரூபாய்.3750* மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் இன்று 06-01-2020 வினியோகம் செய்யப்பட்டது.

*#ஒரு_பை_ரூபாய்_1250*
 
*ஒரு பையின் பொருட்கள்*

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100 
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100 
கடுகு - 50 
வெந்தயம் - 100 
ஜீரகம் - 50 
சோம்பு - 50
டீ தூள் - 100
து.பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
 பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 து.தலைவர் - 9944816551
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்று ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்(06/01/2020) அன்று இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top