கூத்தாநல்லூர் பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டுதல்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ..
எதிர்வரும் மார்ச் 11 அன்று *கூத்தாநல்லூரில்* நடைபெற உள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்திய இறையாண்மை பாதுகாப்பு பொதுக்கூட்டத்திற்கான போஸ்டர்கள் 10 முக்கிய இடங்களில் 08/03/2020 அன்று ஒட்டப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..