மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம்
மெகா ஃபோன் மூலம் அழைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
15/03/2020 மற்றும் 16/03/2020 இரண்டு கட்டமாக மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கிளை பகுதிகள் முழுவதும் மெகா ஃபோன் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..