FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 29, 2020

ரமலான் தொடர் பயான் சுவர் விளம்பரம் 7 இடங்களில் செய்யப்பட்டது : AYM கிளைகள் சார்பாக

Wednesday, April 29, 2020
2:24 PM
ரமலான் தொடர் பயான் சுவர் விளம்பரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1&2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் தமிழன் டிவியில் 

அதிகாலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை ஒளிபரப்பாகும் சஹர் நேர நிகழ்ச்சிகள் சமந்தமாக 7 முக்கிய இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

சுவர் விளம்பரம் செய்யப்பட்ட இடங்கள்
புதுக்காலனி,
மேலச்செட்டித்தெரு - 2 சுவர்,
ராஜாத்தெரு,
பட்டக்கால் தெரு,
புதுத்தெரு,
பாப்பார் தெரு

மார்க்கத்தை அறிந்துக்கொள்ள அனைவரையும் பார்க்க தூண்டவும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-TNTJ,
அடியக்கமங்கலம் கிளை 1 & 2,
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமலான் தொடர் பயான் சுவர் விளம்பரம் 7 இடங்களில் செய்யப்பட்டது : AYM கிளைகள் சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top