அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 30-07-2020 இன்று
சிவன் கோயில் தெருவில் வசிக்கும் மழையினால் பாதிக்கப்பட்ட இரண்டு கூரை வீடுகளுக்கு ரூபாய்.6000 மதிப்புள்ள 500 கீற்றுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....