அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
மழையினால் பாதிகப்பட்டு வீட்டில் சுற்றுசுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் வசித்து வந்த குடும்பத்திற்கு ரூபாய்.35,000 மதிப்பில் சுற்றுசுவர் கட்டுமான பணி துவங்கியது.
அல்ஹம்துலில்லாஹ்...
இந்த வகைக்காக பொருளாதாரம் கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும்...
*ஜஸாக்கல்லாஹ் ஹைர்*
ரூ.35,000 மதிப்பில் கூரை வீட்டிற்கு சுற்றுசுவர் கட்டிக்கொடுக்கும் TNTJ AYM
Saturday, August 15, 2020
|
5:23 PM | AYM கிளை-1 Social Service வாழ்வாதார உதவி |