FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, August 30, 2020

ஆஷூரா இரண்டாம் நாள் நோன்பு கஞ்சி விநியோகம்

Sunday, August 30, 2020
6:30 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 30-08-2020 இன்று ஆஷூரா இரண்டாம் நாள் நோன்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆஷூரா இரண்டாம் நாள் நோன்பு கஞ்சி விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top