அடியக்கமங்கலம் மேலச்செட்டி தெருவில் கடும் மழையால் மழை நீர் சாலையில் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளும் இடையூறாக இருந்து வந்ததை அடுத்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 15-11-2020 அடப்பை அகற்றி தண்ணீர் ஓடும் வகையில் சரிசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, November 15, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: மழைக்கால சமுதாய பணி
Rating: 5
Reviewed By: TNTJ-AYM