தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருத்துறைப்பூண்டியில் 15-12-2020 அன்று வேளாண்மை மசோதாவை கண்டித்து நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நோட்டிஸ் 100 அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 11-12-2020 அன்று விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...