தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
09/12/2020 அன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற 15/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
Wednesday, December 9, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM