FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 24, 2021

நோட்டீஸ் விநியோகம்

Sunday, January 24, 2021
9:58 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 24/01/2021 அன்று ஒதியத்தூரில் குடியரசுதினத்தன்று நடைப்பெற இருக்கும் இரத்ததான முகாம் நோட்டீஸ் 50 வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நோட்டீஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top