FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, February 7, 2021

போஸ்டர்கள் ஒட்டுதல்

Sunday, February 7, 2021
9:45 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக இன்று 06/02/2021 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொதக்குடியில் நடைபெற இருக்கின்ற மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் அர்ரலியா,அல்இக்ரா பெண்கள் மதரஸா பட்டமளிப்பு நிகழ்ச்சி போஸ்டர்கள் 12 ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: போஸ்டர்கள் ஒட்டுதல் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top