FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, March 10, 2021

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு நிர்வாக குழு

Wednesday, March 10, 2021
11:49 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் மார்ச் 19 அன்று நடைப்பெறும் பொதுக்கூட்டம் சம்பந்தமான நிர்வாக குழு ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் 10-03-2021 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுக்கூட்டத்தை முன்னிட்டு நிர்வாக குழு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top