அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-04-2012 அன்று மாலை சரியாக 4:15 மணியளவில் அடியக்கமங்கலம் ரஹ்மானியா தெரு சகோ.ஹபீப் ரஹ்மான்(தம்பிராஜா) அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் இரண்டு ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.
1) ஆலிமா.ஹனான்- தலைப்பு "பொய் சொல்லாதீர்".
2) ஆலிமா.ஜுலைஹா- தலைப்பு " அல்லாஹ்வுக்கு இனைவைக்காதீர்"
1) ஆலிமா.ஹனான்- தலைப்பு "பொய் சொல்லாதீர்".
2) ஆலிமா.ஜுலைஹா- தலைப்பு " அல்லாஹ்வுக்கு இனைவைக்காதீர்"