இந்த ஆண்டு விண்ணப்பிப்பவர்கள் பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை http://hajcommittee.com/HAF2012.pdfஎன்ற ஹஜ் கமிட்டியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு:http://hajcommittee.com/என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது குறித்து விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் உஸ்மான் அவர்களை நியமித்துள்ளது. இது குறித்து மேலதிக விபரங்கள், உதவிகள், தகவல்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படும் சகோதரர்கள் 9840158428 என்ற எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-TNTJ மாநில தலைமையகம்
நன்றி- உணர்வு