அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 13-05-2012 அன்று மதியம் சரியாக 12:30
மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் TNTJ மாநில தனிக்கைக்குழு உறுப்பினர் தவ்ஃபிக், அவர்களின் தலைமையில் கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசனை நடைப்பெற்றது. இதில் அடியற்கை மக்களை பொதுக்கூட்டத்திற்க்கு அழைத்து செல்வது , விளம்பரம், வசூல் ஆகியவை சம்பந்தமாகவும் ஆலோசனை நடைப்பெற்றதுFriday, May 18, 2012
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம்: AYM-ல் ஆலோசனை கூட்டம்
Rating: 5
Reviewed By: AYM-TNTJ