FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 18, 2012

ஆலோசனை கூட்டம்

Friday, May 18, 2012
9:36 AM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-05-2012 அன்று இரவு மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் கிளை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் ( இன்ஷா அல்லாஹ் ) மே 31 வியாழக்கிழமை அன்று நடக்கிவிருக்கும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற 107 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆலோசனை கூட்டம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top