Home > கோடைக்கால பயிற்சி முகாம் > தொழுகை பயிற்சி தொழுகை பயிற்சி AYM-TNTJ Wednesday, May 9, 2012 9:21 AM கோடைக்கால பயிற்சி முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-05-2012 அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தொழுகை பயிற்சி நடைப்பெற்றது. இதில இமாம் அப்துல் அஜிஸ் அவர்கள் பயிற்சி அளித்தார். ஏராளமான மாணவ, மணவிகள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்... 9:21 AM கோடைக்கால பயிற்சி முகாம்