FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 6, 2012

அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் 4வது நாள்

Sunday, May 6, 2012
3:31 PM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-05-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் (4வது நாளாக) இரண்டு பிரிவாக நடைபெற்றது. 



முதல் பிரிவு 05-05-2012 அன்று காலை 11:45 மணிக்குநடைப்பெற்றது. இதில்...



1.சகோ. இம்ரான்- தலைப்பு : "பார்வையை காப்போம்", என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அதன் பிறகு TNTJ மாநில பேச்சாளர். அபதுல் கபூர் மஸ்பாஹி அவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்று பயிற்சியளித்தார்.


இராண்டாவது பிரிவு இஷா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில்...




1.சகோ. ருமைஸ் தீன் - தலைப்பு : " ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு",  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் 4வது நாள் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top