Home > தாவா பணி > திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் அன்பளிப்பு AYM-TNTJ Saturday, August 11, 2012 12:10 PM தாவா பணி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-08-2012 அன்று அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ( VAO )அவர்களுக்கு பி.ஜே மொழிபெயர்த்த திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதை கிளை தலைவர் சபியுல்வரா அவர்கள் வழங்கினார்கள். 12:10 PM தாவா பணி