முழுவதும் உங்கள் ஃபித்ரா எங்கே ? என்ற தலைப்பில் ஆயிரம் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.
அதன் பிறகு நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நிர்ணயம் செய்த ஒரு ஸாவு என்பது இன்றைய அதன் கிரய மதிப்பு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூபாய் 80 /- வீதம் வசூலித்து வரப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் எல்லா வருடங்களையும் போல இந்த வருடமும் ஏழைகளின் இல்லங்களை நாடிச் சென்று ஃபித்ராவை விநியோகம் செய்வோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையின் படி உங்களது ஃபித்ராவை கொடுக்க கீழ்க்கண்ட எண்களை தொடர்புக் கொள்ளவும்.
ரஜ்ஜாக் -9994044760
சஃபியுல்வரா - 9994339367
அஜ்மல் - 9171514186
முஹம்மது ஹக் - 9944521824
கபீர் - 9994046734
சுல்தான் - 9894658983