அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-10-2012 அன்று அடியக்கமங்கலம்
TNTJ தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக ஒரு தாவா குழு புறப்பட்டது. ஒரு புதிய முயற்ச்சியாக இந்த வருடம் அடியக்கம்ங்கலத்தில் இருந்து ஹஜ் பயனம் மேற்க்கொள்ள இருந்த 13 நபர்களையும் அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று ஹஜ் சம்பந்தமான குறிப்புகளை வழங்கி தாவா செய்யப்பட்டது. இதில் இமாம் அப்துல் காதர் MA அவர்கள் தாவா செய்தார்.Tuesday, October 16, 2012
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: தாவா பணியில் TNTJ AYM-யின் ஒரு புதிய முயிற்சி
Rating: 5
Reviewed By: AYM-TNTJ