அரசினர் மேல்நிலை பள்ளியில் இருந்து இலவசமாக வழங்கப்பட்ட பள்ளி சீருடை சிறியதாக உள்ளததாலும், அதை பள்ளியில் கொடுத்து மாற்ற முடியாததாலும் , புதியதாக வாங்க பொருளாதாரம் இல்லாததாலும் TNTJ AYM கிளை நிர்வாகத்திடம் உதவி கேட்டனர். அதையடுத்து 14-10-2012 அன்று புதிதாக 2 சீருடைகள் இலவசமாக அந்த மாணவிக்கு வழங்கப்பட்டது. இதை கிளை பொருளாலர் அஹமது ரஜாக் அவர்கள் வழங்கினார்...
அல்ஹம்துலில்லாஹ்...