FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, February 20, 2013

இறையச்சம்:வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Wednesday, February 20, 2013
7:29 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-02-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை மாவட்ட பேச்சாளர் யாசர் அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இறையச்சம்:வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top