FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 5, 2013

கிளை பொதுக்குழு

Tuesday, March 5, 2013
7:36 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-03-2013 அன்று
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸாவில் கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள், கிளை உறுப்பினர்கள் முன்னிலையில்  நடைப்பெற்றது. 

இக்கூட்டதிற்க்கு TNTJ மாவட்ட  தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கிளை தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்ந்த்தெடுக்கப்பட்டது.

இதில் 

1) அஹமது முஸ்தாக் - கிளை தலைவர் ,

2) முஹம்மது ரிஃ பாக் - கிளை பொருளாளர் ,

3) சலீம் - கிளை செயளாலர் 

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் துணை நிர்வாகிகள் , அணி செயலார்கள், பொறுப்பாளர்கள் 
விரைவில் நடக்கவிருக்கும் அடுத்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

புதிய நிர்வாகிகள் அவர்களுது பணியை செம்மையாக செய்ய வாழ்துக்கள்.

- AYM Wembaster,
www.tntjaym.com
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளை பொதுக்குழு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top