படைத்த இறைவனின் கிருபையால் 27-02-2013அன்று TNTJ அடியக்கமங்கலம் கிளை சார்பாக மாற்று மத சகோதரர்(ROAD CONTRACT ENGINEER) ஒருவருக்கு " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டது. இதை TNTJ கிளை துணை செயலாளர் அஹமது முஸ்தாக்அவர்கள் வழங்கினார் ... அல்ஹம்துலில்லாஹ்..