"மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற தலைப்பில் 50 புத்தங்கங்கள் மாற்று
மத சகோதரகள் அதிகம் வசிக்கும் சித்தாநள்ளூரில் விநியோகம் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இஸ்லாத்தின் அழைப்பு பனி அடியக்கமங்கலம் TNTJ சார்பாக காட்டு தீயை போல வேகமாக எத்திவைக்கபடுகிறது. இதன் தொடர்ச்சியாக 28-02-2013 அன்று மார்க்க புத்தகங்கள் விநியோகம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இஸ்லாமியர்களுக்கும், மாற்று மத நண்பர்களுக்கும் வெவ்வேறு தலைப்புகளில் 650 புத்தங்கங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
" ஜானாஸா தொழுகை (சிறியது) " என்ற தலைப்பில் 400 புத்தங்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது.
"தொழுகை (சிறியது) " என்ற தலைப்பில் 100 புத்தங்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது.
"இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற தலைப்பில் 100 புத்தங்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது.