FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, May 18, 2013

இலவச தேர்வு முடிவுகள்

Saturday, May 18, 2013
12:22 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-05-2013 அன்று 12ஆம் வகுப்புக்கான
பொதுத்தேர்வு முடிவுகள் இனையதளத்தில் வெளியிடப்பட்டன.

 மாணவ, மாணவிகளின் சிரமங்களை குறைக்க அடியக்கமங்கலம் TNTJ  கிளை  மாணவரனி சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் இலவசமாக தேர்வு முடிவுகள் பார்க்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இலவச தேர்வு முடிவுகள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top