அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
10-05-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாவட்ட
செயளாலர் இஸ்மத் பாட்ஷா அவரகள் தலைமையில்
மர்க்கஸ் கட்டுமானபணி சம்மந்தமாக பொதுகுழு நடைப்பெற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய மர்க்கஸ் கட்டுவது என திர்மானம் நிறைவேற்ற்ப்பட்டது....