Home > இரத்த தானம் > இரத்தான சேவையில் 2 ஆம் இடம் இரத்தான சேவையில் 2 ஆம் இடம் TNTJ-AYM Monday, May 13, 2013 2:10 PM இரத்த தானம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஏப்ரல் மாத இரத்தான சேவையில் 2 ஆம் இடமும், அவசர இரத்தம் தேவைக்கு உடனுக்குடன் வழங்கியதில் 1 இடமும் திருவாரூர் மாவட்ட புள்ளி பட்டியலில் அடியக்கமங்கலம் கிளை இடம்பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்... 2:10 PM இரத்த தானம்