இந்த வருடமும் அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டகம்: ஒரு பங்கின் தொகை ரூ.7000/-
மாடு: ஒரு பங்கின் தொகை ரூ.1700/-
குறிப்பு:
ஆட்டின் தொகையை கொடுத்தால் நபி வழி படி அறுத்து மூன்றில் இரண்டு பங்கு இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு ஒரு பங்கு இறைச்சியை உங்களுக்கு கொடுப்போம் .
கிளை பொருளாளர் முகம்மது ரிஃபாக்-யை தொடர்பு கொள்ளவும் 9791250608...