FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, October 1, 2013

இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை: நோட்டிஸ் விநியோகம்

Tuesday, October 1, 2013
8:18 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-09-2013 அன்று 
அடியக்கமங்கலம் TNTJ கிளை மாணவரனி சார்பாக "சச்சார் அறிக்கை கூறும் கசக்கும் உண்மைகள் " என்ற தலைபில் 30 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.இதில் இந்தியாவில் கல்வி,அரசாங்க வேலை போன்றவற்றில் தாழ்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தபட்டோரை விட மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். ஆகவே அவரகளுக்கு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று சச்சார் அறிக்கை கூறுகிறது..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை: நோட்டிஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top