FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, October 12, 2013

கூட்டு குர்பானி: நோட்டிஸ் விநியோகம்

Saturday, October 12, 2013
7:16 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் tntj கிளை சார்பாக 08-10-2013 அன்று கூட்டு குர்பானி பற்றி 2000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது


எல்லாம் வல்ல அல்லாஹ்வின்  நல் அடியார்களே எல்லா வருடமும் போல்
இந்த வருடமும் அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டகம்: ஒரு பங்கின் தொகை ரூ.7000/-

மாடு: ஒரு பங்கின் தொகை ரூ.1700/-

குறிப்பு:
ஆட்டின் தொகையை கொடுத்தால் நபி வழி படி அறுத்து மூன்றில் இரண்டு பங்கு இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு ஒரு பங்கு  இறைச்சியை உங்களுக்கு கொடுப்போம் .

கிளை பொருளாளர் முகம்மது ரிஃபாக்-யை தொடர்பு கொள்ளவும் 9791250608...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கூட்டு குர்பானி: நோட்டிஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top