செல்லும் போராட்டம் தொடர்பாக மக்கள் அறியும் வகையில் 10 போஸ்டர் ஒட்டப்பட்டது. -அல்ஹம்துலில்லாஹ்
அறுபது ஆண்டுகள் உறங்கியது போதும்.
இப்போது விழித்து விட்டோம்
என ஆள்வோருக்கு உணர்த்திட
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அலைகடலெனத் திரண்டு வா
மனிதக் கடலாய் சங்கமிப்போம்.
நாள் ஜனவரி 28
இடம்
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்