மயிலாடுதுறையில்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம், அரங்கையில் நமது ஜமாஅத் சகோதரர்களை ஊர் நீக்கம் என்ற பெயரில் தீண்டாமையை கட்டவிழ்த்துவிடும் அயோக்கிய ஜமாஅத் தலைவர் சும்சுதீனை கைது செய்ய கோரி இன்று மயிலாடுதுறையில் 08-10-2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றஆர்பாட்டத்திலஅடியக்கமங்கலம் கிளை சார்பாக வேன் எற்ப்பாடு செய்யப்பட்டு அதில் திரளான மக்களை திரட்டி கலந்து கொண்டனர்