சிறை நிரப்பும் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புண்ர்வு எற்ப்படுத்தும் வகையில் 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
இட ஒதுக்கீடு அளித்திடு!
இல்லையேல் சிறையில் அடைத்திடு என
இடியாய் முழங்கிடc வீறு கொண்டு புறப்படு
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள் ஜனவரி 28
இடம்: திருச்சி