அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-10-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அடியக்கமங்கலம் கிளை சார்பாக மீடியாக்களின்விரோத் போக்கை கண்டித்து இருட்டடிப்பு செய்யப்பட்ட தியாகம் மிடியாக்களின் துரோகம் என்ற தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கு 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்